×

இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தாக்கு!!

டெல்லி : இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடி பற்றிய உண்மை நிலை இன்று உறுதியாகி உள்ளது என்றும் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : India ,Rahul Gandhi ,recession , Rahul Gandhi attacks India over 40-year recession
× RELATED சொல்லிட்டாங்க…