×

லண்டனில் உள்ள பென்னிகுவிக் கல்லறை சமூக விரோதிகளால் சேதம்

லண்டன்: லண்டனில் உள்ள பென்னிகுவிக் கல்லறை சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. லண்டன் அருகே ப்ரீம்லி என்ற இடத்தில் பென்னிகுவிக் கல்லறை உள்ளது.  கல்லறையை  தனிமனிதனால் சேதப்படுத்தியிருக்க முடியது. 3 டன் எடை கொண்ட சிலுவைக் கல்லறையை மர்ம கும்பல் சேதப்படுத்தியுள்ளது. சேதப்படுத்திய மர்ம நபர்கள் பற்றி இங்கிலாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : London ,Pennyquick Cemetery , London, Pennyquick, Cemetery, Damage
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...