×

கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கடீலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கடீலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் நளின்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Nalinkumar Kadil ,Karnataka ,Corona ,BJP , Karnataka BJP leader, Nalinkumar Kadeel, Corona
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...