×

மின்னணு பணப்பரிவர்த்தனைக்காக ஜனவரி 1-ம் தேதி முதல் பிடிக்கப்பட்ட கட்டணங்களை திருப்பித்தரவும்-மத்திய நேரடி வரி வாரியம்

டெல்லி: மின்னணு முறை பணப்பரிவர்த்தனைக்காக பிடிக்கப்பட்ட கட்டணங்களை திருப்பித்தர வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்னணு பணப்பரிவர்த்தனைக்காக ஜனவரி 1-ம் தேதி முதல் பிடிக்கப்பட்ட கட்டணங்களை திருப்பித்தர மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது.


Tags : Direct Tax Board ,Board , Electronic Money Transfer, January 1, Federal Direct Tax Board
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...