×

ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓணம் பண்டிகையை எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்களுக்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் திருநாள் பண்டிகை சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin ,occasion ,DMK ,Onam ,Malayalam , DMK ,leader, MK Stalin , Malayalam ,occasion ,Onam
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...