×

மறைந்த கன்னியாகுமரி எம்.பி.வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம்

கன்னியாகுமரி: மறைந்த கன்னியாகுமரி எம்.பி.வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வசந்தகுமாரின் பெற்றோர் கல்லறைகள் அமைந்துள்ள தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Vasantha Kumar ,hometown ,Kanyakumari , body ,Kanyakumari ,MP ,Vasantha Kumar ,rest,hometown
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...