மலையாள மக்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓணம் வாழ்த்து

சென்னை: மலையாள மக்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஓணம் திருநாள், மக்கள் வாழ்வில் அமைதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: