×

மறைந்த வசந்தகுமாரின் உடல் இறுதி சடங்குகள் முடிந்து நிலையில் ஊர்வலம் தொடங்கியது

கன்னியாகுமரி: மறைந்த வசந்தகுமாரின் உடல் இறுதி சடங்குகள் முடிந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மறைந்த வசந்தகுமாரின் சொந்த ஊரான குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. வசந்தகுமாரின் பெற்றோர் கல்லறைகள் அமைந்துள்ள தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.


Tags : funeral ,procession ,Vasantha Kumar , procession ,started ,funeral,Vasantha Kumar
× RELATED அகமது படேல், தருண் கோகாய் இறுதிச்சடங்கு