×

நாமக்கல் அருகே மனைவி தலையில் கல்லை போட்டு கொலை

நாமக்கல்: பள்ளிப்பாளையம் அருகே மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்தவர் தலைமறைவாகி உள்ளார். குடும்பத் தகராறில் ஆனந்தி(23) கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மணிகண்டனை போலீஸ் தேடிவருகிறது.


Tags : death ,Namakkal , Wife ,stoned ,death ,Namakkal
× RELATED நடத்தை சந்தேகத்தால் ஆத்திரம் மனைவி...