×

சென்னை மந்தைவெளியில் முட்டை வியாபாரியிடம் ரூ.2.25 லட்சம் வழிப்பறி

சென்னை: சென்னை மந்தைவெளியில் முட்டை வியாபாரி முகமதுவாசிம் என்பவரிடம் ரூ.2.25 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. பைக்கில் சென்ற முகமதுவை சிருங்கேரி மடம் சாலையில் காக்கி உடையில் இருந்த 2 பேர் வழிமறித்துள்ளனர். பணம்பறித்த இருவரும் மந்தைவெளி காவல் நிலையத்துக்கு வந்து கணக்கு காட்டுமாறு கூறி தப்பிச் சென்றுள்ளனர்.


Tags : Chennai , Rs 2.25 lakh, snatched ,egg ,trader ,Chennai
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...