×

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 319 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 319 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை 2,95,372 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Corona ,Pakistan , Corona,Pakistan ,last ,24 hours
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...