×

இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்த முயன்ற 2 பேர் கைது

யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாதகலை சேர்ந்த 2 பேர் 5.5 கிலோ தங்கத்தை தொண்டி கடல் பகுதிக்கு கடத்த முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.யாழ்ப்பாணம் 


Tags : Tamil Nadu ,sea ,Sri Lanka , Two, arrested , smuggle, gold ,Sri Lanka ,Tamil Nadu, sea
× RELATED தமிழகத்தில் இந்த மாத இறுதியில்...