×

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

கரூர்: குளித்தலை அருகே கமூகூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜசேகரன், பழனிசாமி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 


Tags : Kulithalai Two ,collision , Two, killed ,two-wheeler, collision ,Kulithalai
× RELATED தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சோகம்; ரயில் மோதி 4 பேர் பரிதாப பலி