×

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. ஆராய்ச்சிப் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தேதி நீட்டிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தேதி செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. http://annamalaiuniversity.ac.in-ல்என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என பதிவாளர் அறிவித்துள்ளார்.


Tags : Chidambaram Annamalai University , Chidambaram ,Annamalai, University, research ,course
× RELATED சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!