×

கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

டெல்லி: கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Harshavardhan ,Union ministers ,Union , Union ministers, Union Health Minister Harshavardhan consult ,corona impact
× RELATED இன்று 88-வது தேசிய விமானப்படை தினம்:...