×

சென்னை செங்குன்றம் அருகே ஏரியில் 1.5 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை கண்டெடுப்பு

சென்னை: சென்னை செங்குன்றம் அருகே ஏரியில் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. விளாங்காடுபாக்கத்தில் இளைஞர்கள் மீன்பிடிக்கும் போது 1.5 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை சிக்கியது.


Tags : Chennai Chenkunram ,lake , 1.5 feet high Natarajar, statue found , lake near Chennai, Chenkunram
× RELATED மருதுபாண்டியர்கள் சிலைக்கு திமுக நிர்வாகிகள் மரியாதை