×

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார்: அணியின் சிஇஒ விஸ்வநாதன் தகவல்

துபாய்: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என சிஎஸ்கே அணியின் சிஇஒ விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சொந்த காரணத்திற்காக அவர் இந்தியா திரும்பினார்.

Tags : Viswanathan ,Suresh Raina ,IPL ,Team , Suresh Raina ,not play, IPL this year, Team CEO Viswanathan
× RELATED மத்திய பாஜ அரசு ஜனநாயக படுகொலைகளில்...