சென்னை சத்தியமூர்த்தி பவனில் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதி அளிக்கப்படாததால் காமராஜர் அரங்கத்துக்கு வசந்தகுமார் உடல் கொண்டு செல்லப்படுகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள், தலைவர்கள் அஞ்சலி செலுத்த சத்தியமூர்த்தி பவனில் ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: