×

2.49 பேருக்கு பாதிப்பு; 8.41 லட்சம் பேர் உயிரிழப்பு : உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1.72 கோடியாக அதிகரிப்பு!!

ஜெனீவா : சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோர தண்டவம் ஆடுகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளையும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று, ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்நிலையில்  உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 1,72,96,990 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2,49,06,503 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் 6தாக்குதலுக்கு இதுவரை 8,41,290 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 67,68,223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61,188 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 6,096,235, உயிரிழப்பு - 185,901  , குணமடைந்தோர் - 3,375,838
பிரேசில்       -    பாதிப்பு - 3,812,605 , உயிரிழப்பு - 119,594  , குணமடைந்தோர் - 2,976,796     
இந்தியா       -    பாதிப்பு - 3,461,240, உயிரிழப்பு - 62,713 , குணமடைந்தோர்  - 2,647,538
ரஷியா        -    பாதிப்பு -  980,405  , உயிரிழப்பு - 16,914  , குணமடைந்தோர்  -  798,466     
பெரு - பாதிப்பு -  629,961 , உயிரிழப்பு -  28,471 , குணமடைந்தோர்  - 438,017     
தென் ஆப்பிரிக்கா - பாதிப்பு -  620,132  , உயிரிழப்பு -  13,743, குணமடைந்தோர்  - 533,935
கொலம்பியா - பாதிப்பு -  590,520 , உயிரிழப்பு - 18,767 , குணமடைந்தோர்  - 429,620
மெக்சிகோ - பாதிப்பு -  585,738, உயிரிழப்பு -  63,146 , குணமடைந்தோர்  - 404,667        
ஸ்பெயின் - பாதிப்பு -455,621 , உயிரிழப்பு - 29,011 , குணமடைந்தோர்  -  
சிலி - பாதிப்பு -  405,972, உயிரிழப்பு -  11,132  , குணமடைந்தோர்  - 379,452

Tags : deaths ,corona survivors , Vulnerability, loss of life, world, corona, survivors, number, increase
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...