ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.புல்வாமா மாவட்டத்தில் உள்ள சடூரா பகுதியில் நேற்று இரவு முதல் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>