கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இரங்கல்

சென்னை: கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட வசந்தகுமார் இன்று மாலை உயிரிழந்தார். கொரோனா பாதிக்கப்பட்ட அவர் கடந்த 11 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories:

>