ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் கிலோரா பகுதியில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: