×

காவல் துணை ஆணையர்களிடம் பொதுமக்கள் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

சென்னை: சென்னை காவல் துணை ஆணையர்களிடம் பொதுமக்கள் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர்கள் தொலைபேசி எண், புனித தோமையார் மலை - 70101 10833, அடையார் - 87544 01111, தி.நகர் - 90030 84100, மைலாப்பூர் 63811 00100, திருவல்லிக்கேணி - 94981 81387 கீழ்பாக்கம் - 94980 10605, பூக்கடை - 94980 08577, வண்ணாரப்பேட்டை - 94981 33110, மாதவரம் - 94981 81385, புளியந்தோப்பு - 63694 23245 அண்ணா நகர் - 91764 26100 அம்பத்தூர் - 91764 27100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Deputy Commissioners ,public ,WhatsApp WhatsApp , Notice , numbers,complaint, WhatsApp, video call ,Commissioners ,Police
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...