×

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி மறைவுக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல்

சென்னை: அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி மறைவுக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் மனைவியை இழந்துவாடும் ஓ.எஸ்.மணியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.



Tags : OS Maniyan ,death ,AIADMK ,Kalaichelvi AIADMK ,Kalaichelvi , AIADMK mourns ,death , Minister, OS Maniyan's, wife Kalaichelvi
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்