×

தஞ்சை மாவட்டத்தில் 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர் முதல்வர் பழனிசாமி

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் ரூ.71 கோடி மதிப்பிலான 11 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். முடிவுற்ற ரூ.38 கோடி மதிப்பிலான 36 திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். 


Tags : Palanisamy ,Tanjore district , Chief Minister ,Palanisamy,foundation,11 new projects , Tanjore ,district
× RELATED புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில்...