×

அடுத்த மாதம் 19 முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம்

திருப்பதி: திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவத்தை ஒட்டி நடக்கும் சுவாமி வீதி உலா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது. கோயிலில் பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவ வாகனசேவை  நடைபெறும் என்று அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் அடுத்த மாதம் 19 முதல் நடைபெறவுள்ளது.


Tags : Tirupati Ezhumalayan Temple , Brahmorsavam, Tirupati Ezhumalayan Temple
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு...