×

கிண்டி ரயில் நிலையம் எதிரே ஓடும் காரில் தீடீரென தீ விபத்து

சென்னை: கிண்டி ரயில் நிலையம் எதிரே ஓடும் காரில் தீடீரென தீப்பிடித்தது ஏற்பட்டது. இந்நிலையில் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கினர், மேலும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.


Tags : railway station ,Kindi , car , fire , Kindi, railway station
× RELATED குளித்தலை ரயில் நிலைய நுழைவாயிலில்...