×

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் சிகிச்சை: ராணுவ மருத்துவமனை

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி ராணுவ மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது. நுரையூரல் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரணாப்புக்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Pranab Mukherjee ,Army Hospital , Former President Pranab Mukherjee, treated,deep coma, Army Hospital
× RELATED இப்போது இருந்தால்...