சென்னை : சென்னையில் கொரோனாவால் 1,30,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,14,448 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,666 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சென்னை குணமடைந்தவர்கள் சதவீதம் 88% ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் சதவீதம் 10% மட்டுமே. கொரோனாவால் இறப்போர் விகிதம் 2.04% மட்டுமே. சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,450 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 28 )வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
மண்டலங்கள் மற்றும் குணமடைந்தவர்கள் விவரம்!!
1 திருவொற்றியூர் 3944
2 மணலி 1901
3 மாதவரம் 4014
4 தண்டையார்பேட்டை 10118
5 ராயபுரம் 11,995
6 திருவிக நகர் 8766
7 அம்பத்தூர் 7791
8 அண்ணா நகர் 13,090
9 தேனாம்பேட்டை 11,603
10 கோடம்பாக்கம் 13,120
11 வளசரவாக்கம் 6997
12 ஆலந்தூர் 3941
13 அடையாறு 8559
14 பெருங்குடி 3554
15 சோழிங்கநல்லூர் 2983
16 இதர மாவட்டம் 2072
மண்டலங்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
1 திருவொற்றியூர் 242
2 மணலி 156
3 மாதவரம் 572
4 தண்டையார்பேட்டை 993
5 ராயபுரம் 881
6 திருவிக நகர் 1041
7 அம்பத்தூர் 1185
8 அண்ணா நகர் 1512
9 தேனாம்பேட்டை 894
10 கோடம்பாக்கம் 1566
11 வளசரவாக்கம் 1003
12 ஆலந்தூர் 706
13 அடையாறு 1287
14 பெருங்குடி 543
15 சோழிங்கநல்லூர் 573
16 இதர மாவட்டம் 296