தேசிய கொடி அவமதிப்பு வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்

சென்னை: தேசிய கொடி அவமதிப்பு வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் ஆஜராகியுள்ளார். எனவே தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு தொடர்பாக எஸ்.வி.சேகரிம் 2-ம் கட்டமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>