×

நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்பு தொடர்பாக அவரது காதலி ரியாவிடம் சிபிஐ விசாரணை

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்பு தொடர்பாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள டி.ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் ரியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Sushant Singh ,Riya ,CBI ,death , CBI probes ,actor Sushant Singh's, girlfriend Riya's death
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...