×

உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு பழைய ஆயக்கட்டு மற்றும் பரம்பிக்குளம் பிரதான காய்வாயில் தண்ணீர் திறப்பு!!

திருப்பூர் : உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு பழைய ஆயக்கட்டு மற்றும் பரம்பிக்குளம் பிரதான காய்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். நீர் திறப்பு மூலம் 94 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

Tags : Opening ,Parambikulam Main Canal ,Udumalaipettai Thirumurthy Dam ,Water opening , Water opening from Udumalaipettai Thirumurthy Dam to Palaru Old Strategic and Parambikulam Main Canal !!
× RELATED குடகனாற்றில் முழுமையாக தண்ணீர்...