×

கிருஷ்ணகிரியில் கள்ளத்தனமாக இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு : இருவர் கைது!!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கள்ளத்தனமாக இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மண்டல மத்திய புலனாய்வு பிரிவு குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளது.போலி மதுபான ஆலையை நடத்திவந்த இருவரை மத்திய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய போலி ஹோலோகிராம்கள், லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Krishnagiri , Counterfeit liquor factory found in Krishnagiri: Two arrested
× RELATED கிருஷ்ணகிரியில் தீப்பற்றி எரிந்த கார்