×

இறுதிப் பருவத் தேர்வை தவிர மற்ற செமஸ்டர்களுக்கு முந்தைய தேர்வுகளின் படி மதிப்பெண் வழங்கப்படும்: அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: இறுதிப் பருவத் தேர்வை தவிர மற்ற செமஸ்டர்களுக்கு முந்தைய தேர்வுகளின் படி மதிப்பெண் வழங்கப்படும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அரியர் தேர்வுகளுக்கு முற்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது. முந்தைய தேர்வுகளில் தொல்வியடைந்தாலும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி இருந்தாலே தேர்ச்சி என நேற்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.


Tags : Marks ,Anna University Announcement , Final Exam, Semesters, Anna University
× RELATED காரைக்கால் பட்டய மருத்துவ...