×

சென்னை அருகே ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டிய 4 ரவுகள் கைது

சென்னை: சென்னை படாளத்தில் ரவுடியை கொலை செய்ய திட்டம் தீட்டிய 4 ரவுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக ரவுடி டேவிட்டை கொலை செய்ய ரவுடிகள் திட்டம் தீட்டியுள்ளனர். தகவல் அறிந்த புளியந்தோப்பு போலீசார் ஆகாஷ், கணேஷ், சஞ்சய் ஆகியோரை கைது செய்தனர்.

Tags : robbers ,Rowdy ,Chennai , Chennai, Army, rowdy, murder, 4 rowdies arrested
× RELATED திருப்போரூரில் நடந்த கொலையில் தலைமறைவான ரவுடி சென்னையில் கைது