×

ரயில்வே காலியிடங்களில் சோலார் மின் உற்பத்தி பிரிவுகள் அமைக்க ரயில்வே ஆலோசனை

டெல்லி: ரயில்வே காலியிடங்களில் சோலார்  மின் உற்பத்தி பிரிவுகள் அமைக்க மின்னுற்பத்தியாளர்களுடன் ரயில்வே ஆலோசனை நடத்தியுள்ளது.  தற்சார்பு கொள்கையின்படி 2030 க்குள் 200,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.  2023ம் ஆண்டுக்குள் அகலப்பாதைகளை 100%  மின்மயமாக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.



Tags : Railways , Railways, Solar Power Generation, Railways, Consulting
× RELATED புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது...