காங்கிரஸ் பணிக்குழு உறுப்பினர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவர்.: குலாம் நபி ஆசாத்

டெல்லி: காங்கிரஸ் பணிக்குழு உறுப்பினர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவர் என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சிறப்பான செயல்பாட்டுக்கு யார் பணியாற்றினாலும் கட்சி வரவேற்கிறது. மேலும் அனைத்து மாநிலங்கள், மாவட்ட அளவில் தலைவர்களை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>