×

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது: எஸ்.பி.சரண் தகவல்

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என்று எஸ்.பி.சரண் தகவல் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, விரைவில் குணமடைவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : SB Balasubramaniam ,Playback Singer ,SB Charan , Playback Singer, SB Balasubramaniam, Health, SB Charan, Info
× RELATED எஸ்.பி.பாலசுப்ரமணியம் 3ம் ஆண்டு நினைவு...