×

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு கமல் இரங்கல்

சென்னை: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தமிழகத்திற்கும், நீதித்துறையின் மேல் மக்களின் நம்பிக்கைக்கு பலமாக இருந்தவர் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : AR Lakshmanan ,death ,Kamal ,Supreme Court , Kamal ,death , former ,Supreme ,Court , AR Lakshmanan
× RELATED கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்