×

கொள்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் வகையில் அரசு துணிகர முடிவுகளை எடுத்து வருகிறது.: ராஜ்நாத் சிங்

டெல்லி: கொள்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் வகையில் அரசு துணிகர முடிவுகளை எடுத்து வருகிறது என்று ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். சுயசார்பு கொள்கையின்படி 101 வகையான பாதுகாப்பு தளவாடங்களின் இறக்குமதிக்கு தடை விதிப்பு. மேலும் சுயசார்பு கொள்கையின்படி உலகிற்கு, இந்தியா சிறப்பான பங்களிப்பை தர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Rajnath Singh , government i, reform, policies,Rajnath Singh
× RELATED பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வைகோ கடிதம்