திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1 கோடி கடன் தருவதாக நாளிதழில் விளம்பரமிட்டு நூதன மோசடி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ரூ.1 கோடி கடன் தருவதாக நாளிதழில் விளம்பரமிட்டு நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஆச்சார்யா என்ற பைனான்சியரின் விளம்பரத்தை பார்த்து ஜெனிபர் என்பவர் ரூ.1 கோடி கடன் கேட்டுள்ளார். ரூ.1 கோடி கடனுக்கு ஆவணக்கட்டணமாக ரூ. 4 லட்சத்தை ஜெனிபரிடம் பைனான்சிர் ஆச்சார்யா கேட்டுள்ளார்.

Related Stories:

>