×

பேரறிவாளன் பரோல் மனு மீது முடிவெடுக்காமல் சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன்? உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

சென்னை: பேரறிவாளன் பரோல் மனு மீது முடிவெடுக்காமல் சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன்? உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் பேரறிவாளனுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் என்பதால் பரோல் கோரி அற்புதம்மாள் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Tags : Perarivalan ,jail ,High Court ,High Court Judges , Perarivalan, Parole, High Court, Question
× RELATED பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்