×

மொஹரம் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனு.: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

டெல்லி: மொஹரம் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அமர்வு வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவதன் மூலம் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நீதிபதி பாப்டேகூறியுள்ளார்.


Tags : Supreme Court , Petition ,permission, Moharram ,procession, Supreme, Court
× RELATED திருச்செந்தூர் கோயிலில் இன்று...