திருப்பத்தூரில் ஆம்பூர் அருகே மினி லாரி கவிழ்ந்ததால் 21 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதம்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் ஆம்பூர் அருகே மினி லாரி கவிழ்ந்ததால் 21 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதமடைந்துள்ளன. நாமக்கல்லில் இருந்து முட்டைகளை ஏற்றிச் சென்ற மினிலாரி விண்ணமங்கலத்தில் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Related Stories:

>