×

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் தனபால் விசாரணை

சென்னை: எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த  11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக காணொலிக் காட்சி சபாநாயகர் தனபால் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். முதற்கட்டமாக எம்.எல்.ஏ.க்கள் பாண்டியராஜன், நட்ராஜ் ஆகியோரிடம் சபாநாயகர் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Danapal ,government ,Edappadi Palanisamy , 11 MLAs, affair, Speaker Danapal, Inquiry
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...