×

அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க அதிகாரம் உள்ளது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: அருந்ததியர் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க அதிகாரம் உள்ளது என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பட்டியல் இனத்தவருக்கான 18% இட ஒதுக்கீட்டில் 3% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டம் 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.

Tags : State Governments ,Supreme Court ,Arundhati ,Allocation ,Arundhatiyar , Arundhatiyar, Allocation, State Governments, Power, Supreme Court
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு