கோவை மாவட்டத்தில் விலங்குகளை கொல்ல அவுட்டுக்காய் என்ற நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விலங்குகளை கொல்ல அவுட்டுக்காய் என்ற நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுட்டுக்காய் தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>