×

மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்து

மதுரை : மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு டிசம்பரில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தென்காசி பாண்டியராஜா கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இவ்வாறு பதில் அளித்துள்ளது.


Tags : Signing ,Madurai ,AIIMS Hospital , Signing of loan agreement for construction of AIIMS Hospital at Toppur, Madurai in December
× RELATED பசுமை வீடு கட்டும் இடத்தை ஒன்றிய ஆணையாளர் ஆய்வு