பாஜக மீது எனக்கு அதிருப்தி இருந்தது ஆனால் அதற்காக கட்சிப் பதவி தரப்படவில்லை: நயினார் நாகேந்திரன்

நெல்லை: பாஜக மீது எனக்கு அதிருப்தி இருந்தது ஆனால் அதற்காக கட்சிப் பதவி தரப்படவில்லை என நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார். அதிருப்தி காரணமாக பதவி எனில் மாநில பொதுச்செயலாளர் பதவியை தந்திருக்க வேண்டும் என கூறினார். பாஜகவில் கட்சிரீதியான மண்டலங்கள் பரிக்கப்பட்டுள்ளதால் எனக்கு தென்மண்டல பொறுப்பாளர் பதவி தரப்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories:

More
>