×

பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சர்கள் உள்பட இன்று வரை 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சர்கள் உள்பட இன்று வரை 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்னும் 2 நாட்களில் சட்டபேரவை கூட உள்ள நிலையில்  எம்எல்ஏகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.


Tags : ministers ,Punjab , 23 MLAs, including ministers, Punjab,confirmed to be infected , corona
× RELATED பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் படுத்து...